சிங்கவரம் பெருமாள் கோவிலில் கருட சேவை நிகழ்வு நடைபெற்றது
முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டார்;
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியம், சிங்கவரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகாசி வசந்த உற்சவத்தை ஒட்டி இன்று ஜூன் 9 கருட சேவை நிகழ்வு நடைபெற்றது இதில் தமிழக முன்னாள் அமைச்சர் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் கலந்து கொண்டார் உடன் திமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.