கலைக் கூத்தாடி இன மக்கள் ஆட்சியரிடம் மனு

எஸ்டி ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்;

Update: 2025-06-09 16:10 GMT
கலைக் கூத்தாடி இன மக்கள் ஆட்சியரிடம் மனு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கீழமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைக் கூத்தாடி இன மக்கள் இன்று (ஜூன் 9) எஸ்டி ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Similar News