வைகாசி விசாகத் தேர் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சி

வைகாசி விசாகத் தேர் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சி;

Update: 2025-06-12 12:15 GMT
திருச்செங்கோடு வைகாசி விசாக தேர் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக இன்று அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் நிலை சேர்த்தபட்டது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை நிலை சேர்த்தனர். அதனைத் தொடர்ந்த ஆதி கேசவ பெருமாள் திருத்தேர் நான்கு ரத வீதிகள் வழியாக பக்தர்களால் இழுக்கப்பட்டது. தொடர்ந்து நாளை இரவு அர்த்தநாரீஸ்வரர் ஆதிகேச பெருமாள் திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது

Similar News