அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை!

அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை!;

Update: 2025-06-16 05:15 GMT
அரக்கோணம் மின் கோட்டம் தக்கோலம் மற்றும் புன்னை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தக்கோலம், சி.ஐ.எஸ்.எப்., அரிகிலபாடி, சேந்தமங்கலம், புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூர், புன்னை, காட்டுப்பாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூர், எலத்தூர், கீழ்வெங்கட்டாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுண மல்லி, சம்பத்ராயன்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அரக்கோணம் செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News