தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் (ம) ஆசிரியர்கள், மருத்துவ சிகிச்சை பெறும் NHIS திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைந்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-06-16 16:45 GMT
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு மற்றும் ஆர்ப்பாட்டம் இன்று (ஜூன் 16) மாலை நடைபெற்றது. அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் (ம) ஆசிரியர்கள், மருத்துவ சிகிச்சை பெறும் NHIS திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைந்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News