பெரம்பலூரில் திமுகவினர் அன்னதானம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள கௌதம புத்தர் மாற்றுத்திறனாளி பள்ளியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நோட்டு பேனாக்கள்;
பெரம்பலூரில் திமுகவினர் அன்னதானம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள கௌதம புத்தர் மாற்றுத்திறனாளி பள்ளியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நோட்டு பேனாக்கள் மற்றும் உணவுகளை பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வி.ஜெகதீசன் வழங்கினார். இந்நிகழ்வில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.