பெரம்பலூரில் ரயில் நிலையம் அமைக்க கோரிக்கை
வெளிமாவட்டங்கள் மற்றும் வெளியூர்களுக்கு வேலை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.;
பெரம்பலூரில் ரயில் நிலையம் அமைக்க கோரிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் ரயில் நிலையம் இல்லாத காரணத்தினால் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளியூர்களுக்கு வேலை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரயில் நிலையம் அமைத்து தர வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.