முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருக்கு மரியாதை
6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.;
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருக்கு மரியாதை பெரம்பலூரில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.சிவசுப்ரமணியன் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.