ராணிப்பேட்டையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!
தனியார் வேலை வாய்ப்பு முகாம்!;
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் சிறு அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஜூலை 20ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் தகவல்