கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
சின்னாளப்பட்டி அருகே கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை;
திண்டுக்கல், சின்னாளப்பட்டி அருகே பிள்ளையார்நத்தம், AD காலனி பகுதியை சேர்ந்த நாகேஸ்வரன் மகன் பாலகிருஷ்ணன்(34) இவர் கொத்தனார் ஆவார் இந்நிலையில் பாலகிருஷ்ணன் குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.