பால்குளிரட்டும் நிலையம் திறப்பு விழா
பால்குளிரட்டும் நிலையம் திறப்பு விழா;
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், வையப்பமலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொகுப்பு பால்குளிரட்டும் நிலையம் திறப்பு விழா நிகழ்சி நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,அவர்கள், திமுக நமக்கு மேற்கு மாவட்ட செயலாளர் KS மூர்த்தி அவர்கள், கொமதேக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட இணைச்செயலாளர்கள் லாவண்யா ரவி & மயில் ஈஸ்வரன், வையப்பமலை ஒன்றிய செயலாளர் இ கே ராஜா, ஒன்றிய பொருளாளர் பழனிவேல், ஒன்றிய துணைச் செயலாளர் செந்தில்குமார், திமுக ஒன்றிய செயலாளர் பழனிவேல் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பார்கள் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.