வாகன தணிக்கை சோதனையில் ஆய்வு செய்த காவல் ஆணையர்

மதுரையில் போலீசார் வாகன தணிக்கை சோதனை ஈடுபடும் இடங்களில் காவல் ஆணையர் ஆய்வு நடத்தினார்.;

Update: 2025-06-19 01:35 GMT
மதுரை மாநகரில் குற்ற சம்பவங்கள் நிகழா வண்ணம், அதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பெயரில், வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதனை மேலும் துரிதப்படுத்தும் விதமாக, மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேற்று ( ஜூன்.18)கள ஆய்வு மேற்கொண்டார்

Similar News