மக்களே உஷார் ....நாளை மின் நிறுத்தம்!

பள்ளிகொண்டா துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;

Update: 2025-06-20 09:46 GMT
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஜூன் 21) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.பள்ளிகொண்டா, வேப்பூர், மேல் ஆலத்தூர் கூட நகரம், கோப்பம்பட்டி, வளத்தூர், கொல்லமங்கலம், வெட்டுவானம், பாலூர், பள்ளிக்குப்பம், ஒதியத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் பாஷா முகமத் தெரிவித்தார்.

Similar News