பாஜக சார்பில் யோகா தின விழா!

வேலூர் மாவட்ட பாஜக சார்பில் இன்று (ஜூன் 21) தொரப்பாடியில் சிறப்பு யோகா பயிற்சி நடந்தது;

Update: 2025-06-21 16:24 GMT
வேலூர் மாவட்ட பாஜக சார்பில் இன்று (ஜூன் 21) தொரப்பாடியில் சிறப்பு யோகா பயிற்சி நடந்தது. இதில், ஈஷா யோகா மையத்திலிருந்து வந்த பயிற்சியாளர்கள், பொதுமக்களுக்கு பயிற்சி அளித்தனர்.இதில், பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News