ஊத்தங்கரை தணியார் மெட்ரிக் பள்ளியில்சர்வதேச யோகா தின விழா.
ஊத்தங்கரை தணியார் மெட்ரிக் பள்ளியில்சர்வதேச யோகா தின விழா.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரையில் உள்ள வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சக்திவேல் தலைமைவகித்தார். யோக ஆசிரியை வித்யா, யோகா பற்றி மாணவர்களுக்கு கூறி பல்வேறு யோகாசனங்களை செய்து கான்பிக்கபட்டது. இதில், நிர்வாக அலுவலர் சஞ்சய், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.