வேப்பனப்பள்ளி அருகே எருது விடும் விழா.

வேப்பனப்பள்ளி அருகே எருது விடும் விழா.;

Update: 2025-06-22 07:42 GMT
கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி அடுத்துள்ள டிரைவர் கொட்டாய் பகுதியில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 400 காளைகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இந்த எருது விடும் விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான இளைஞர்கள் பொது மக்கள் கலந்து கொண்டு களித்தனர்.

Similar News