தவெக தலைவர் விஜய் பிறந்தநாள்: சிறப்பு பூஜை

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்;

Update: 2025-06-22 07:49 GMT
த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தவெக சார்பில் கன்னியாகுமரிதிருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் டி.எட்வின் தலைமையில்நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய இணை செயலாளர் ராகுல், துணை செயலாளர் அருள், பொருளாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் சந்தையடி இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News