கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் பொதுக்கூட்டம்.
கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் பொதுக்கூட்டம்.;
கிருஷ்ணகிரி அண்ணா சிலையை அருகில் நேற்று கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரரின் 102-வது பிறந்தநாளை ஒட்டி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் கழகதுணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் பர்கூர் சட்டமன்றத் உறுப்பினர் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.