வேலூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை!

மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ட்ரோன்கள், விளம்பர பலூன்கள் மற்றும் பிற ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-06-22 14:58 GMT
வேலூர் மாவட்டத்தில் ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன்கள், விளம்பர பலூன்கள் மற்றும் பிற ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News