நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிடியூ பாளையங்கோட்டை பகுதி பாத்திமாநகர் கிளை கூட்டம் பர்கிட்மாநகரில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் அன்சாரி கலந்து கொண்டு கிளை தேர்தலை நடத்தி கிளை தலைவராக லாரன்ஸ், துணை தலைவராக திருப்பதி, செயலாளராக முருகன், பொருளாளராக செய்யது அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து புதிய நிர்வாகிக்கு சக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.