திருநெல்வேலி வனக்கோட்டம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை
திருநெல்வேலி வனக்கோட்டம் மற்றும் வனகாவல் நிலையம்;
திருநெல்வேலி வனக்கோட்டம் மற்றும் வனக்காவல் நிலையம் இன்று மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளனர்.அதில் வனப்பகுதியில் அத்துமீறி நுழைவது, மரங்களை வெட்டுவது, மதுபானம் அருந்துவது உள்ளிட்ட தண்டனைக்குரிய செயல்களில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.