தடையில்லா மின்சாரம் வேண்டி எஸ்டிபிஐ மனு

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-06-23 07:42 GMT
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மேற்பார்வையாளரிடம் இன்று ஜூன் 23) எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி தலைவர் தாழை சேக் இஸ்மாயில் தலைமையில் கட்சியினர் மனு அளித்தனர்.அதில் கங்கைகொண்டான் பகுதியில் சாகுபடி செய்து வரும் விவசாயிகள், சிறு குறு தொழில் செய்யும் தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாத காலமாக நிலையான மின்சாரம் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தடையில்லா மின்சாரம் வேண்டி கோரிக்கை மனு அளித்தனர்.

Similar News