திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் நியமனம்

புதிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ரானா;

Update: 2025-06-23 09:50 GMT
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அந்த வகையில் நெல்லை மாநகராட்சி ஆணையாளராக மதுரையில் கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய மோனிகா ரானா ஐஏஎஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே நெல்லை மாநகராட்சி ஆணையாளராக இருந்த சுகபுத்ரா விருதுநகர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவராக பணி மாறுதலாகி செல்கிறார்.

Similar News