வேலூர் மாநகர துணை மேயருக்கு அழைப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் சிலை மற்றும் கலைஞர் அறிவாலயத்தைத் திறந்து வைக்கவுள்ளார்;
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் சிலை மற்றும் கலைஞர் அறிவாலயத்தைத் திறந்து வைக்கவுள்ளார். இவ்விழாவிற்கான அழைப்பிதழை அணைக்கட்டு இளைஞர் திமுக சார்பில் வேலூர் துணை மேயர் ம. சுனில் குமாருக்கு வழங்கப்பட்டது.