மாணவர்களுக்கு உயர்கல்வி பயில விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை
உயர்கல்வி பயில விழிப்புணர்வு;
நெல்லை மாநகர மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 2024-2025ஆம் கல்வியாண்டில் பயின்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்து இதுவரை உயர்கல்வி பயில்வதற்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் வீடுகளுக்கு நேற்று நேரில் சென்று அவர்களை சந்தித்து உயர்கல்வி பயில விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.