வேலூருக்கு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்
வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (ஜூன் 25) முதல்வர் ஸ்டாலின் வருகிறார்;
வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (ஜூன் 25) முதல்வர் ஸ்டாலின் வருகிறார். பாதுகாப்பு பணிக்காக, வடக்கு மண்டல காவல்துறை தலைவர், வேலூர் சரக காவல் துணைத் தலைவர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சுமார் 1,500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.