பொய்கை மாட்டு சந்தையில் விற்பனை படுஜோர்!
பொய்கை மாட்டு சந்தையில் கறவை மாடுகள் ரூ.30,000 முதல் ரூ,50,000 மற்றும் ரூ.80,000 வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.;
வேலூர் மாவட்டம் பொய்கையில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று (ஜூன் 24) நடந்த சந்தையில், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மாடுகளை வியாபாரிங்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கறவை மாடுகள் ரூபாய் 30,000 முதல் ரூ,50,000 மற்றும் ரூ.80,000 வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.