முற்றுகை போராட்டம் குறித்து டிஎன்டிஜே அறிக்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்;

Update: 2025-06-25 03:56 GMT
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் ஹாமீன்புரம் 2வது,7வது தெருவில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடை தண்ணீர் நடைபாதைகளில் வருகின்றது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை, இதே நிலைமை நீடித்தால் விரைவில் மேலப்பாளையம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News