பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2025-06-25 08:25 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் இமாலயா (16). தனியார் பள்ளியில் +1 படித்து வருகிறார். ஒழுங்காக படிக்க வேண்டும் என்று பெற்றோர் அறிவுரை கூறியுள்ளனர்.இதனால், பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்துகே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News