பர்கூர்: கட்டிலில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு.

பர்கூர்: கட்டிலில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு.;

Update: 2025-06-26 01:32 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பட்டாசு கடை தெரு பகுதியை சேர்ந்தவர் லதா(47) இவர் கடந்த 22-ஆம் தேதி அன்று வீட்டில் பட்டுத்திருந்த போது எதிர்பாரவிதமாக கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்தார். குடும்பத்தினர். அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைபலன் இன்றி லதா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News