மத்திய அமைச்சரிடம் மனு அளித்த அமைச்சர் மற்றும் எம்.ஏ.க்கள்.
மத்திய அமைச்சரிடம் மனு அளித்த அமைச்சர் மற்றும் எம்.ஏ.க்கள்.;
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டான் அவர்களின் ஆணைப்படி தமிழ்நாட்டின் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வயுறுத்தி உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி. ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை புதுடெல்யில் சந்தித்து தமிழ்நாடு அரசு சார்பாக மனு வழங்கினார். உடன் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி. திருச்சி சிவா, பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன், ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.