மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி
மதுரை புதூர் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது;
மதுரை கோ.புதூர், அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஜூன்.26) நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புதூர் காவல் ஆய்வாளர் திலீபன் மாணவர்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகளை விளக்கிக் கூறினார். உடன் தலைமை ஆசிரியர் ஷேக் நபி, சார்பு ஆய்வாளர்கள் மாயன், தங்கம், இளையராஜா, ஞானசேகரன், தமிழ் ஆர்வலர் ஆதித்தா ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.