கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழா. நடைபெற்றது.
கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழா. நடைபெற்றது.;
கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழா. நடைபெற்றது. கரூர் எடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 29 ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகள் தொடக்க விழா நேற்று அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவை கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து துவக்கி வைத்து தலைமை உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் கொங்கு கல்வி அறக்கட்டளை செயலாளர் விசா சண்முகம் கல்லூரியின் முதல்வர் பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கம்போடியா கேமரா தமிழ் சங்கத்தின் தலைவர் ராமேஸ்வரன் கோவை கொங்கு செல்வி நாவரசி சாந்தாமணி பங்கேற்று மாணவர்கள் வளர்ச்சிக்கும் , எதிர்காலத்துக்கும், போட்டி தேர்வுகளை கையாளுவதற்கான வழிமுறைகள், கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துக் கூறினார். மேலும் அறக்கட்டளை பொருளாளர் வீரப்பன் துணைத் தலைவர் மனோகரன் இணைச் செயலாளர் சேதுபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.