பர்கூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் நலத்திட்ட உதவி.

பர்கூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் நலத்திட்ட உதவி.;

Update: 2025-06-27 02:57 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஐ.இ.எல்.சி. பார்வையற்றோருக்கான பள்ளிக்கு தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக பொறுப்பு நிதியின் கீழ், 1 கோடியே 8 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பள்ளி சீருடைகள், 4-ங்கு சக்கர வாகனம், கட்டில்கள், மெத்தைகள் உள்ளிட்ட பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் முன்னிலையில் நேற்று வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன், உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News