போச்சம்பள்ளி:சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.
போச்சம்பள்ளி:சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கம் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் தங்களது அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாகவும் தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கையாக உள்ளது.