நீலகிரி மாவட்டத்தில் ஆரஞ்சு அலாட் எதிரொலி விடாமல் பொழியும் சாரல் மழை................
பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி..............;
நீலகிரி மாவட்டத்தில் ஆரஞ்சு அலாட் எதிரொலி விடாமல் பொழியும் சாரல் மழை................ பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி.............. சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி கோவை ஆகிய இரு மாவட்டங்களுக் ஆரஞ்ச் அலர்ட் பிடித்திருந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது நீலகிரியில் நேற்றைய முன் தினம் முதலில் லேசான சாரல் மழை பொழிந்து வந்த நிலையில் தற்பொழுது அதிகமான சாரல் மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக741.8 மில்லி மீட்டர் மழையும் சராசரியாக24. 73 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது இதில் அதிகபட்சமாக ஆவலாஞ்சி பகுதியில் 77 மில்லி மீட்டர் மழையும் கிளின்மார்கன் பகுதியில் 33 மில்லி மீட்டர் மறையும் அப்பர் பவானி பகுதியில் 38 மில்லி மீட்டர் மழையும் தேவாலா பகுதியில் 69 மில்லி மீட்டர் மலையும் ஓவேலி பகுதியில் 74 மில்லி மீட்டர் மழையும் சேரங்கோடு பகுதியில் 108 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது மேலும் காலை முதலே சாரல் மழை பெய்து வருவதால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து வருகிறது.