முருகர் கோயிலில் சிறப்பு பூஜை!

அருள்மிகு சக்திவேல் முருகன் கோயிலில் இன்று (ஜூன் 27) வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2025-06-27 16:40 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் அருள்மிகு சக்திவேல் முருகன் கோயிலில் இன்று (ஜூன் 27) வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில், முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் புஷ்பங்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கோவிலை சுற்றி வந்து கற்பூரம் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

Similar News