ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு பூஜை!

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (ஜூன் 27) சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2025-06-27 16:42 GMT
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (ஜூன் 27) சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக, உற்சவர் சிலைக்கு பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

Similar News