வேலூரில் பாஜக சார்பில் கருத்தரங்கு!

வேலூரில் பாஜக சார்பில் அவசர கால பிரகடனம் (இந்தியன் எமர்ஜென்சி) குறித்த கருத்தரங்கு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.;

Update: 2025-06-27 16:43 GMT
வேலூரில் பாஜக சார்பில் இன்று (ஜூன் 27) அவசரகால பிரகடனம் (இந்தியன் எமர்ஜென்சி) குறித்த கருத்தரங்கு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு மாவட்ட தலைவர் V.தசரதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News