கூட்டுறவு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

நியாய விலை கடை விற்பனையாளர்களின் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-06-27 16:44 GMT
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நியாய விலை கடை விற்பனையாளர்களின் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூன் 27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட போராட்ட குழு தலைவர் விஜயகுமாரன் தலைமை தாங்கினார்.இதில், மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News