போச்சம்பள்ளி அருகே பாதாள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

போச்சம்பள்ளி அருகே பாதாள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.;

Update: 2025-06-27 22:41 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பாளேத்தோட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன பாளேத்தோட்டம் பழையூர் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பழையூர் பாதாள மாரியம்மன், மற்றும் ஸ்ரீமகா புல்ல முனியப்பன் ஆலய கும்பாபிஷேகம் விழா. நேற்றுநடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள், கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News