ஓசூரில் கற்றல் மையங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.
ஓசூரில் கற்றல் மையங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு உருது மேல்நிலைப்பள்ளியில், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் கல்வி மாவட்டங்களில் உள்ள 16 பள்ளிகளில் ரூ.4 கோடியே 44 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள STEM கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்களை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர். கு.ஆ.நரேஷ், அமெரிக்கன் இந்தியா ஃபவுண்டேசன் டிஜிட்டல் ஈக்வலைசர் திட்ட இயக்குநர் பாஸ்கரன் தீனதயாளன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.