புதிய ஆட்சியரை சந்தித்த தெற்கு தொகுதி எம்எல்ஏ
மதுரை புதிய மாவட்ட ஆட்சித் தலைவரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் என்று சந்தித்தார்;
மதுரை மாவட்டத்திற்கு புதிய ஆட்சி தலைவராக இரு தினங்களுக்கு முன் பொறுப்பேற்றிருக்கும் பிரவீன்குமார் அவர்களை இன்று (ஜூன்.28) ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இவர் இதற்கு முன்பு மதுரை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது