ஓசூர் மாநகராட்சி புதிய ஆணையாருக்கு வாழ்ந்து தெரிவித்த மேயர்.
ஓசூர் மாநகராட்சி புதிய ஆணையாருக்கு வாழ்ந்து தெரிவித்தமேயர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பொறுப்பு ஆணையாளராக இருந்த மாரிசெல்வி இடமாறுதல் செய்து மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்த ஷபீர் அலம் ஓசூர் மாநகராட்சி ஆணையாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நேற்று முறைப்படி ஓசூர் மாநகராட்சி புதிய ஆணையாளராக பதவியேற்றுக் கொண்டார். அவரை ஓசூர் மாநகர மேயர் சத்யா புத்தகத்தை வழங்கி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.