ஊத்தங்கரை: ஓரணியில் தமிழ்நாடு பயிற்சி பாசறை ஆலோசனைக் கூட்டம்.

ஊத்தங்கரை: ஓரணியில் தமிழ்நாடு பயிற்சி பாசறை ஆலோசனைக் கூட்டம்.;

Update: 2025-06-28 10:52 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் கதவணி, கெரிகேப்பள்ளி, சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை உள்ளிட்ட இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பயிற்சி பாசறை கூட்டம் மற்றும் பூத் கமிட்டி மற்றும் சமூக வலைத்தள பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தே. மதியழகன் தலைமையில் நடைபெற்றது.தேர்தலை எப்படி எதிர்கொள்வது, குறித்துவாக்குகள் சேகரிப்பது, உறுப்பினர்கள் சேர்ப்பது உள்ளிட்ட காணொளி காட்சி மூலம் பயிற்சி நடைபெற்றது.

Similar News