மத்திகிரி: காரில் கஞ்சா கடத்திய கார் டிரைவர் கைது.
மத்திகிரி: காரில் கஞ்சா கடத்திய கார் டிரைவர் கைது.;
கிருஷ்ணகிரி மவட்டம் மத்திகிரி போலீசார் டி.வி.எஸ். சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்னர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்ட போது அதில் ஒரு கிலோ 250 கிராம் குட்கா இருப்பது தெரியவந்தது. மேலும் போலீசார் கார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அகரம் பகுதியை சேர்ந்த சங்கர் (22) என்பதும், குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.