கிருஷ்ணகிரி: தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரி: தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-06-28 12:33 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்து. இதற்கு மாவட்ட தலைவர் சுகுமார் தலைமை தாங்கினார். ரேஷன் கடைகளில் புளூடூத் மூலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார் கள். இதில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News