கிருஷ்ணகிரி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது.
கிருஷ்ணகிரி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது.;
கிருஷ்ணகிரி காந்திரோடு ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் மணி (58) கூலித்தொழிலாளியான. இவர் கடந்த 24-ஆம் தேதி அன்று அதே பகுதியிலுள்ள சக்திமாரியம்மன் கோவில் அருகே நின்று இருநந்தார். அப்போது அங்கு ரெயில்வே காலனியை சேர்ந்த ராதாபாரதி (29) என்பவர் மதுபோதையில் அங்கு வந்ததாக மணியிடம், ராதாபாரதி ஆபாசமாக பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மணி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அயித்தார் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாபாரதியை கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.