கிருஷ்ணகிரி: மாணவர்களை பாராட்டிய ஓசூர் மேயர்.
கிருஷ்ணகிரி: மாணவர்களை பாராட்டிய ஓசூர் மேயர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் 14 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 10, 12 வது வகுப்புகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஓசூர் மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் மாரிசெல்வி, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், கல்வி குழு தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.