மதுரையில் ரத்ததான முகாம்.

மதுரையில் அதிமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.;

Update: 2025-06-29 06:56 GMT
அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக மருத்துவ அணி சார்பில் இன்று (29/6/2025) மதுரை சரவணா மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மகளிர் அணி துணைச்செயலாளர், நடிகை காயத்திரி ரகுராம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 72 பேர் இரத்ததானம் வழங்கினார்கள்.

Similar News